Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர்கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு.. யுஜிசி அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 22 ஜனவரி 2024 (14:49 IST)
உயர்கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க தவறியவர்களுக்குயுஜிசியின் செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அவர்கள் கூறியிருக்கும் ஒரு முக்கிய தகவல் குறித்து தற்போது பார்ப்போம்.
 
ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகம், பிரதமரின் உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு தேசிய உதவித்தொகை இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பெற்று மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது.
 
இந்த நிலையில் இந்த ஆண்டு தகுதியுடைய மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை இதுவரை புதுப்பிக்கவில்லை என்றால் உடனே தேசிய உதவித்தொகை தளத்தில் ஆன்லைன் மூலம் உதவித்தொகை புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்.
 
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது ஆவணங்களுடன் அமைச்சகத்தை அணுகி, விவரங்களை சரிபார்த்துக் கொண்டால், உதவித்தொகை பெறலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments