Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊடகங்களில் செய்தி பதிவுகள் நீக்கம்!?; கோரிக்கை விடுத்த இந்தியா! – ட்விட்டர் தகவல்!

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (09:04 IST)
ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பதிவுகளை நீக்கும்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து கோரிக்கைகள் அதிகம் வந்ததாக ட்விட்டர் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சமூக வலைதளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ட்விட்டரின் நிலைபாடு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் தற்போது வெளியிட்ட திறந்த நிலை தகவலில் உலக நாடுகள் பல அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்கள் மற்றும் ஊடகவியாலாளர்களின் பதிவுகளை நீக்கும்படி கோரிக்கை வைத்ததாக தெரிவித்துள்ளது.

ட்விட்டர் கணக்குகளின் தகவல்களை தெரிவிக்கும் படி அதிக கோரிக்கை விடுத்ததில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாமிடத்திலும் உள்ளன. அதுபோல ஊடக பதிவுகளை நீக்க கோரியதில் ஜப்பான் முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் ட்விட்டர் தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

கணவன் துடிக்க துடிக்கக் கொலை! வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூர மனைவி!

விமானத்திலிருந்து ராமர் பாலத்தை தரிசித்த பிரதமர் மோடி! - வீடியோ வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments