Publish Date: Mon, 21 Feb 2022 (19:26 IST)
Updated Date: Mon, 21 Feb 2022 (19:27 IST)
அனைத்து ஓட்டல்களையும் மூட திருப்பதி திருமலை தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளதாக வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருமலை திருப்பதியில் பல ஹோட்டல்கள் இயங்கி வரும் நிலையில் தற்போது அனைத்து ஹோட்டல்களையும் மூட வேண்டும் என தேவஸ்தானம் உத்தரவு பிறப்பித்துள்ளது
திருமலையில் இனி எந்த ஒரு தனியார் உணவு விற்பனையை எதற்கும் அனுமதி இல்லை என்ற நோக்கத்தில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானம் சார்பில் காலை முதல் இரவு வரை இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே