Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் மீது லாரி ஏறி விபத்து... 2 பேர் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (16:54 IST)
தெலுங்கானா மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தவர் மீது வேகமான வந்து பைக் மோதிய விபத்தில் கை ஓட்டி வந்தவர் மீது லாரி ஏறி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மா நிலத்தில் மேட்சல் என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த  ஒருவர் மீது வேகமாக வந்த பைக் மோதியது.

இதையடுத்து பைக் நிலை தடுமாறி சாலையில் விழுந்தது.  அப்போது, அந்த வழியே இரும்புக் கம்பிகளை ஏற்றி வந்து கொண்டிருந்த ஒரு  லாரி கீழே விழுந்து கிடந்த பைக் மீது ஏறியது.

இந்த விபத்தில் பைக்கில் இருந்தவரும் அவர் ஏற்கனவே மோதிய நபரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

இந்த விபத்திற்கான காரணம் பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாகன விபத்து இந்தியாவில் அதிகரித்து வருவதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments