நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை பயன்படுத்துவேன்: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (11:29 IST)
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என மக்களவையில் செயலர் பட்டியலிட்ட  வார்த்தைகளை பயன்படுத்துவேன் என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
வரும் 18-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க இருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் உள்ள வார்த்தைகள் இதுதான்: ஜூம்லாஜீவி, பால் புத்தி, கோவிட் ஸ்ப்ரெட்டர், ஸ்நூப் கேட்  சகுனி, சர்வாதிகாரி, காலிஸ்தானி, ஜெய்சந்த், வினாஷ் புருஷ் 
 
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என்று கூறிய வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் நான் பேசுவேன் என்றும் முடிந்தால் சபாநாயகர் என்னை சஸ்பெண்ட் செய்யட்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன்  என்பவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments