Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் சேர்ந்தது தவறுதான்… மற்றொரு திருணாமூல் காங்கிரஸ் எம் எல் ஏ வருத்தம்!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (13:11 IST)
திருணாமூல் காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் நிற்க சீட் கிடைக்காது என்பதால் பாஜகவுக்கு தாவியது தவறான முடிவு என திருணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம் எல் ஏ ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து திபெண்டு பிஸ்வாஸ் எனும் அந்த முன்னாள் எம் எல் ஏ மம்தா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘அப்போதிருந்த மனச்சோர்வு மிக்க காலத்தில் தவறான முடிவெடுத்துவிட்டேன். என்னை மன்னித்து மறுபடியும் கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என கடிதம் ஒன்றை சமூகவலைதளங்களில் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பேருந்துகளுக்கு இடையே சிக்கி நசுங்கிய ஆட்டோ.. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நால்வர்..!

பிரதமர் மோடிக்கு ராக்கி கட்ட காத்திருக்கும் பாகிஸ்தான் சகோதரி.. அழைப்பு வருமா?

எதிரி நாடு சீனாவுக்கு சலுகை.. நட்பு நாடு இந்தியாவுக்கு வரிவிதிப்பா? முன்னாள் அமெரிக்க தூதர் கண்டனம்..!

ராகுல் காந்தி போல் பொய் பேச வேண்டாம்.. கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு பிரதமர் அறிவுரை..!

உத்தரகாசி நிலச்சரிவு: காணாமல் போன 10 ராணுவ வீரர்கள்.. தேடும் பணி தீவிரம்

அடுத்த கட்டுரையில்
Show comments