Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இழுபறியில் மத்தியப் பிரதேசம்- காங்கிரஸ், பாஜக மாறிமாறி முன்னிலை

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (14:12 IST)
காலையில் இருந்து 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் பாஜக வுக்கெ எதிராக வந்துகொண்டிருந்த சூழ்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் தற்போது பாஜக காங்கிரஸுக்குக் கடும் போட்டிக் கொடுத்து வருகிறது.

ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல்  முடிவுகள் அனைத்தும் பாஜக வுக்கு எதிராக வந்து கொண்டிருக்கின்றன. பாஜக ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மத்தியப் பிரதேசத்திலும் தனது செல்வாக்கை இழந்துள்ளது. இதனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வீசியதாக கூறப்பட்ட மோடி அலை ஓய்ந்து விட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நன்பகல் வரைக் காங்கிரஸ் முன்னிலைப் பெற்று வந்த மத்தியப் பிரதேசத்தில் தற்போது பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர். இதனால் அங்கே கடுமையானப் போட்டி நிலவுகிறது.

மொத்தம் 230 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ், பாஜக தலா 110 தொகுதிகளில் முன்னிலை பெற்று சமநிலை வகித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments