ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பி.வி.சிந்து வாங்கிய மொத்தப் பரிசுகளின் பட்டியல்:
# ஆந்திர மாநிலம் – ரூ.3 கோடி
# தெலங்கானா மாநிலம் – ரூ.5 கோடி
# டெல்லி அரசு – ரூ.2 கோடி
# மத்தியப் பிரதேச மாநிலம் – ரூ.50 லட்சம்
# இந்திய கால்பந்து அமைப்பு – ரூ.5 லட்சம்
# பாரத் பெட்ரோலிய நிறுவனம் – ரூ.75 லட்சம்
# நடிகர் சல்மான் கான் – ரூ. 25 லட்சம்
# இந்திய பேட்மிண்டன் அசோசியேஷன் – ரூ.50 லட்சம்
# முக்காட்டு செபாஸ்டீன் (தொழிலபதிபர்) – ரூ.50 லட்சம்
# இந்திய ஒலிம்பிக் அமைப்பு – ரூ.30 லட்சம்
# ஹரியானா மாநில அரசு – ரூ.50 லட்சம்
# இந்திய ரயில்வே அமைச்சகம் – ரூ.50 லட்சம்
# மஹிந்திரா நிறுவனம் – எஸ்யூவி கார்
# ஆந்திர கட்டிட காண்ட்ராக்டர்கள் – 4 வீடுகள்
# பிரபல இந்திய நகைக்கடை – கடையின் விளம்பர தூதராக நியமனம்
# தெலங்கானா அரசு - ஐதராபாத்தில் 1000 சதுர யார்டு காலி மனை, அரசுப்பணி
# ஆந்திர அரசு - அமராவதியில் 1,000 சதுர அடியில் வீட்டு மனை குரூப் -1 அதிகாரி பணி
# ஐதராபாத் மாவட்ட பேட்மிண்டன் சங்க தலைவர், சாமுண்டீஸ்வரநாத் – ரூ.2 கோடி பி.எம்.டபிள்யூ கார்
மேலும் சிந்துவுக்கு கேல் ரத்னா விருதும் அறிவிக்கப்படுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் சிந்துவை விளம்பரத் தூதராக்க போட்டிப் போட்டு கொண்டுஅழைக்கின்றனர். சிந்து பெற்ற ஒரே வெள்ளிப் பதக்கம் அவரை பல கோடிக்கு அதிபதியாகியுள்ளது.