Publish Date: Mon, 18 Apr 2022 (10:01 IST)
Updated Date: Mon, 18 Apr 2022 (10:06 IST)
கடந்த மாதம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது
ஆனால் இன்று மீண்டும் சுமார் 1000 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்ததை அடுத்து 57,274 என சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 280 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 17,191 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது