Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரளாவில் 11 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!

Advertiesment
கேரளாவில் 11 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!
, ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (20:53 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து இன்று 11 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது 
 
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,691  என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 12,655  என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 85 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 26,258என்றும் இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,914  என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 1,11,083என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!