Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர்கள் கைது!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (15:07 IST)
மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒரு சிறுமியை 12 மணி நேரம் பலாத்காரம் செய்தவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம்  பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள பகுதிக்கு ஒரு 16 வயது சிறுமியை தூக்கிச் சென்ற மர்ம நபர்கள், 12 மணி நேரம் அந்தச் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.

இதில், பாதிக்கப்பட்ட சிறுமி போலீஸில் புகாரலித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கைது செய்துள்ளனர்.

தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

நாளை வெளுக்கப்போகும் கனமழை! ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்