டாப் 100 பணக்காரப் பெண்களில் பட்டியலில் முதலிடம் ’’இவர்தான்’ !

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (21:17 IST)
இந்தியாவில் அதிகச் சொத்துமதிப்புள்ள பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் ரோஷினி நாடார். இந்நிலையில் இவர் இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

கொடாக் வெல்ட் ஹூருன் என்ற நிறுவனம் 2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் டாப் 100 பணக்காரப் பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் ஹெச்.சி.எல் டெக்னாலஜியின் தலைவரான ரோஹினி நாடார் மல்ஹோத்ரா இடம் பிடித்துள்ளார்.

அவருக்குப் பலரும் பாராடுகள் தெரிவித்து இடம்பிடித்துள்ளார்.

அடுத்தடுத்த இடங்களில், பயோகானின் நிர்வாக இயக்குநர் கிரண் மஜூம்தார் மற்றும் யு.எஸ்.வி பிரைவேட் மிலிட்டேட் தலைவர் லீன காந்தி திவாரி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments