Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது எங்க ஏறிய… உள்ள வராத …’’ காட்டு யானையை அடித்து விரட்டிய எருமை !

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (18:25 IST)
பொதுவாகவே காடுகளில் சிங்கம், புலிகளை அடுத்து யானைகள் தான் அங்கு ராஜ்ஜியம் நடத்தும்.  ஆனால் எருமை மாடு ஒரு யானையை அடித்துத் துரத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரியான  கசந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.

அதில், ஒரு காட்டுப்பகுதியில் நுழைந்த காட்டுயானைகள் அங்குள்ள பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன.

ஆனால் அதே பகுதியில் அங்கு சில காட்டு எருமைகளும் மேய்ந்து கொண்டிருந்ததால் ஒரு யானை தன் பலத்தை காட்டி எருமையை விரட்ட முயன்றது .அதனால் சீற்றமடைந்த எருமை தன் மீது காலால் எட்டி உதைத்த யானையை விரட்டியடித்தது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவன் துடிக்க துடிக்கக் கொலை! வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூர மனைவி!

விமானத்திலிருந்து ராமர் பாலத்தை தரிசித்த பிரதமர் மோடி! - வீடியோ வைரல்!

தமிழகம் வரும் பிரதமர்.. ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் மூவரும் சந்திக்க அனுமதி இல்லை..!

தமிழகம் மீது அக்கறை இருந்தா.. தமிழ் மண்ணில் இந்த உறுதிமொழியை குடுங்க பிரதமரே! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

அடுத்த கட்டுரையில்
Show comments