Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதல் திருமணம் செய்த அக்காவை கொன்ற தம்பி!

Advertiesment
காதல் திருமணம் செய்த அக்காவை கொன்ற தம்பி!
, திங்கள், 6 டிசம்பர் 2021 (23:27 IST)
காதல் திருமணம் செய்துகொண்ட மகளை பெற்ற தாய் கொலை செய்தூள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில்  வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்ட தனது சகோதரியை வீட்டிற்கு வரவழைத்த 17 வது சகோதரன் , தனது தாயுடன் சேர்ந்து சகோதரியின் தலைமை வெட்டி இருவரும் செல்ஃபி எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாகலாந்தில் ஊரடங்கு உத்தரவு !