Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர் தியாகம் செய்த மேஜரின் உடலை முத்தமிட்டு, சல்யூட் அடித்த மனைவி

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (17:01 IST)
டேராடூரன்: நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த  ராணுவ அதிகாரியின் உடலுக்கு அவரது மனைவி, முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்திய  நிகழ்வு காண்போரை உருக்கியது.


 
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நேற்ற பயங்கரவாதிகளுடனான சண்டையில்  உத்தரகாண்டைச் சேர்ந்த மேஜர் தவுண்டியால்  வீர மரணம் அடைந்தார் அவரது உடல் இன்று டேராடூன் கொண்டு வரப்பட்டது.
 
பொதுமக்களும், ராணுவத்தினரும் திரண்டு மேஜருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள் அப்போது அவரது மனைவி நிகிதா கவுல் , தனது கணவரின் உடலை முத்தமிட்டதுடன், தங்களை நேசிப்பதாக முகத்துக்கு அருகே சென்று கூறினார். பின்னர் கணவரின் உடலுக்கு சல்யூட் அடித்தார்.  இந்த காட்சி காண்போரை உருக்கியது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு! - கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த மக்கள்

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments