Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விபத்துக்குள்ளான பள்ளிப் பேருந்து... உயிர் தப்பிய ஆசிரியர், மாணவர் : பரவலாகும் வீடியோ

விபத்துக்குள்ளான பள்ளிப் பேருந்து...  உயிர் தப்பிய ஆசிரியர், மாணவர் : பரவலாகும் வீடியோ
, செவ்வாய், 16 ஜூலை 2019 (21:01 IST)
ஒருதனியார் பள்ளி பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென் விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு ஆசிரியை மற்றும் ஒரு மாணவன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் தற்போது பரவலாகிவருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளி பேருந்து நேற்று சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலை நடுவே இருக்கும் தடுப்புச் சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த ஆசிரியை மற்றும் சிறுவன் ஆகியோர் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர். 
 
பேருந்தில் இருந்த  சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவானது தற்போது போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபேஸ்புக்கில் பழகிய பெண்களை .. உல்லாசம் அனுபவித்து கொன்ற சைக்கோ !