Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணி மீது மின்சாரம் தாக்கி பலி!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (22:36 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் மீது மின் சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் ரயிலில் பயணம் செய்த மாணவி ஒருவர் ரயிலில் இருந்து கீழே விழும் போது தவறி விழுந்து விழுந்து விட்டார்.  ஒன்றரை மணிநேரம் போராடிய அந்த மாணவியை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது அவருடைய உள் உறுப்புகள் செயல் இழந்ததால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை அன்று இதே நாளில் மற்றொரு சம்பவம்  நடந்துள்ளது, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் இன்று இரண்டு பேர் தண்டவாளத்தின் அருகில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கும்போது, ஒருவர் மீது திடீரென்று மின்சாரம் தாக்கியதில் அவர் தண்டவாளத்தில் விழுந்து பலியானார்.

மற்றொரு நபர் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பினார், இதுகுறித்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 5 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்: வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானார்..!

இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.. அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி..!

அம்மாவும் மகனும் சேர்ந்து அப்பாவை கொலை செய்த கொடூரம்.. அதிர்ச்சி காரணம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.50,000 சம்பளம் வாங்குபவர் ரூ.1,57,500 வாங்க வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments