Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாகினியாக மாறி நடனமாடிய மூதாட்டி...வீடியோ வைரல்

snake dance
, வெள்ளி, 3 ஜூன் 2022 (16:15 IST)
ஒரு விழாவில் பேரன் முதலில் கைக்குட்டையின் ஒரு முனையை கழுத்தில் சுற்றிப் போட்டு மறு முனையை கைகளால் மகுடிபோல் பிடித்து ஊதுவதுபோல் நடனமாடுகிறார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பாட்டி, பாம்பாக  மாறி பேரனுடன் இணைந்து நாகினி ஆட்டம் ஆடத் துவங்கினார்.

மூதாட்டி இந்த வயதில் நடனம் ஆடுவதைப் பார்த்த மக்கள் ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோவை யூடியூப்பில் மில்லியன் கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புர்ஜ் கலீஃபாவை விட உயரம்: சவுதி அரேபியா கட்டும் 1000 மீட்டர் உயர கட்டிடம்