Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'இந்தியா' கூட்டணியின் கூட்டம் தொடங்கியது...

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (19:37 IST)
வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள  நிலையில், இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அதன்படி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட  இந்தியா முழுவதும் உள்ள பல கட்சிகள் இணைந்துள்ளன.

இக்கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. 2 வது கூட்டம் பெங்களூரில் நடைபெற்றபோது, இக்கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரிடப்பட்டது. 3 வது கூட்டம் மும்பையில்  இன்று நடைபெறுகிறது.

அதன்படி, இக்கூட்டணியில் 16 கட்சிகள் இணைந்திருந்த நிலையில், இன்றைய ஆலோசனைக் கூட்டணியின்போது, மொத்தம் 28 கட்சிகளைச் சேர்ந்த்  63 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

பீகார் முதல்வர் நிதிஸ்குமார் மும்பைக்கு வருகை புரிந்த நிலையில், தற்போது இந்திய கூட்டணியின் கூட்டம் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments