Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்ஜெட்டில் 7 முக்கிய அம்சங்கள்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Advertiesment
wd budget
, புதன், 1 பிப்ரவரி 2023 (11:45 IST)
பட்ஜெட்டில் 7 முக்கிய அம்சங்கள்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பாராளுமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் என்பதும் அவரது உரை குறித்த செய்திகள் தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் ஏழு முக்கிய அம்சங்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவை என்ன என்பதை தற்போது பார்ப்போம்
 
1. ஒருங்கிணைந்த வளர்ச்சி
 
2. உள்கடமைப்பு 
 
3. முதலீடு
 
4. பசுமை வளர்ச்சி
 
5. இளைஞர் சக்தி
 
6. நிதி துறை சார்ந்த அறிவிப்புகள் 
 
7. விவசாயம் சார்ந்த தொழில்கள்
 
மேலும் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்:
 
தினை உணவுகளுக்கான உலகளாவிய மையம் அமைக்கப்படும்
 
வேளாண்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி கடன் இலக்கு!
 
இந்தியாவை சிறுதானிய உற்பத்தி மையமாக மாற்றும் வகையில் நடவடிக்கை
 
இந்திய அளவில் உள்ள கூட்டுறவு சங்கங்களை ஒருங்கிணைத்து மேம்படுத்த புதிய கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்படும்
 
நாடு முழுவதும் 157 புதிய செவிலியர் கல்லூரிகள் நாடு முழுவதும் உருவாக்கப்படும்
 
நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும்
 
 | பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிகப்பு நிற காட்டன் சேலையில் நிர்மலா சீதாராமன் - கைத்தறி மீது கவனம்?