Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பு கொடுத்த பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கிய கும்பல்

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2017 (17:00 IST)
டெல்லியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவது குறித்து துப்பு கொடுத்த பெண்ணை நிர்வாணப்படுத்தி, இரும்புக் கம்பியால் தாக்கியுள்ள சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள நரேலா குடியிருப்புப் பகுதியில் வசித்து வருபவர் பிரவீன்(43). அவர் குடியிருக்கும் பகுதி அருகே கள்ளச்சாராயம் விற்கப்படுவது குறித்து பலமுறை எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமை இரவு டெல்லி பெண்கள் கமிஷனரிடம் இது குறித்து பிரவீன் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் டெல்லி பெண்கள் கமிஷன் தலைவர் ஸ்வாதி மலிவால் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை நடத்தியதில் அங்குள்ள ஒரு குடியிருப்பில் 350 சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 
கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக ஆஷா மற்றும் ராகேஷ் தம்பதி மீது வழக்கும் போடப்பட்டது. புகார் கொடுத்ததற்கு பழி வாங்கும் பொருட்டு ஆஷா, வீட்டில் இருந்து வெளியே வந்த பிரவீனைநிர்வாணப்படுத்தியதோடு இரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கி உள்ளார்.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆஷாவை நேரில் சந்தித்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு இதில் சம்மந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments