Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் சகோதரி தனிக்கட்சி தொடங்க முடிவு.... யாருடனும் கூட்டணி இல்லை !

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (23:23 IST)
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின்  சகோதரி விரைவில் கட்சி தனிக்கட்சி தொடங்கவுள்ளார்.

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி தனது தந்தையின் பிறந்தநாளான ஜுலை 8 ஆம் தேதி தனிக்கட்சி ஒன்றைத் துவங்கவுள்ளார்.

இதுகுறித்து ஷ்ர்மிளா கூறியதாவது: எனது கட்சியின் சின்னம், கொடி, மற்றும் கொள்கைகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இக்கட்சி யாருடனும் கூட்டணி வைக்காது எனத் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோ.. கணவனே மனைவிக்கு அனுப்பியதால் விபரீதம்..!

சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வில் புதிய கட்டுப்பாடுகள்: மாணவர்கள் அதிர்ச்சி..!

இஸ்லாமிய சொந்தங்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்சநீதிமன்றம்.. விஜய் அறிக்கை

19 வயது இளைஞரின் மர்ம உறுப்பில் ஸ்டேப்ளர் ஊசிகளை அடித்த கணவன் - மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அதிமுக வாக்குகள் எந்த காலத்திலும் விஜய்க்கு போகாது: ஜெயக்குமார்

அடுத்த கட்டுரையில்
Show comments