Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துமதிப்பு அடிப்படையில் பாஜக முதலிடம்

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (18:07 IST)
இந்தியாவில் அதிகச் சொத்து மதிப்புகொண்ட கட்சியாக பாஜக முதலிடம் பிடித்துள்ளது.

ஜன நாயக சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு ( ADR)  இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரூ.4,847 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மதிப்பு கொண்டு இந்தியாவிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட கட்சிகளில் முதலிடம் பிடித்துள்ளது.

அதேபோல், 2019 -20 ஆம் ஆண்டு   நிதியாண்டில் சுமார் ரூ.698.33 கோடி சொத்துகளின் மதிப்பில் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டாவதது  இடத்தையும்,  காங்கிரஸ் கட்சி ரூ.588.16 கோடி சொத்துகளுடன் 3 வது இடத்தையும் பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments