Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீதியில் சென்ற நபரை தாக்கிய கரடி....

Advertiesment
வீதியில் சென்ற  நபரை  தாக்கிய கரடி....
, வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (22:58 IST)
ஒடிசா மாநிலம் கலஹந்தி மாவட்டத்தில் உள்ள பவானிபட்டா என்ற பகுதியில் நுழைந்த
ஒரு கரடி  அவ்வழியே வந்த ஒருவரை தாக்கியது.   அவரது அலறைக் கேட்ட அருகில் உள்ளோர் .


வந்து கைத்தடிகள் கொண்டு கரடியை விரட்டி நபரை மீட்டனர்.

பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் வந்து கரடியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திட்டமிட்டபடி நீட், ஜேஇஇ தேர்வுகள் நடைபெறும்- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு