Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்களை மீட்க புறப்பட்ட ஏர் இந்திய விமானம் திரும்பியது.

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (13:50 IST)
உக்ரைனில், ரஸ்யா போர்தொடுத்து வரும்  நிலையில் இந்தியர்களை மீட்க புறப்பட்ட  ஏர் இந்திய விமானம் டெல்லி திரும்பியது.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வந்த நிலையில் சில மணி நேரங்கள் முன்னதாக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அதை தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளது.

தங்கள்  நாட்டு ராணுவ வீரர்கள்  நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் அந்நாட்டின் முக்கியமான இணையதங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது.

இ ந்நிலையில், உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்திய விமானம் டெல்லி திரும்பியது. இதனால் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

சனி, ஞாயிறு, திங்கள் தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments