Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிடம் ரூ.4000 கோடிக்கு உதிரி பாகங்கள் வாங்குகிறாரா டெஸ்லா?

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (08:42 IST)
உலகின் முன்னணி கார் தயாரிப்பாளரான டெஸ்லா இந்தியாவிடம் ரூபாய் 4000 கோடி கார் உதிரி பாகங்கள் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்தியாவிடமிருந்து வாகன உதிரி பாகங்களை வாங்கினால் டெஸ்லா நிறுவனத்திற்கு வரிச் சலுகை தரப்படும் என மத்திய அரசு டெஸ்லா நிறுவனத்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது
 
 இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் தங்கள் தேவைக்கு உண்டான 10% வாகன உதிரி பாகங்களை அதாவது சுமார் 4000 கோடி மதிப்பிலான உதிரிபாகங்களை இந்தியாவிடமிருந்து வாங்க முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்தியாவிடமிருந்து டெஸ்லா வாங்கும் வாகன உதிரிப்பாகங்களுக்கு மத்திய அரசு வரிச்சலுகை தருவதாக கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments