Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலை: டிசிஎஸ் உள்பட 3 நிறுவனங்கள் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (18:00 IST)
அடுத்த ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இருப்பதாக டிசிஎஸ் உள்பட 3 நிறுவனங்கள் தெரிவித்துள்ளன 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படித்து முடித்த இளைஞர்கள் பலருக்கு வேலை இல்லாமல் உள்ளது. ஏற்கனவே வேலை பார்த்துக் வருபவர்களுக்கும் வேலை உறுதித் தன்மை இல்லாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து அடுத்த ஓராண்டில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்க இருப்பதாக டிசிஎஸ் இன்போசிஸ் விப்ரோ ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன 
 
வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான வர்த்தகங்கள் தற்போது கிடைப்பதாகவும் அதன் காரணமாக கூடுதல் ஊழியர்களை பணியமர்த்த இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதனை அடுத்து இந்தியாவில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டிசிஎஸ் இன்போசிஸ் விப்ரோ போன்ற நிறுவனங்களில் வேலை கிடைத்தால் மிகப் பெரிய தொகை சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments