Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற பாஜக முன்னாள் எம்.பி தருண் விஜய் வழிபாடு

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2016 (11:27 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி பாஜக முன்னாள் எம்.பி தருண் விஜய் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று அவரது தொணடர்கள் மற்றும் பொது மக்கள் சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதனிடையே உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த பா.ஜ.க. முன்னாள் எம்.பி. தருண் விஜய், ஹரித்துவார் கங்கா கோவில் மற்றும் கேதர்நாத் கோவில்களில் ஜெயலலிதா நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments