Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு கவர்ச்சியாக வந்த தமன்னா - வீடியோ

ஆடியோ வெளியீட்டு  விழாவிற்கு கவர்ச்சியாக வந்த தமன்னா - வீடியோ
, செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (00:44 IST)
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், பிரபு தேவா ஹீரோவாகவும் தமன்னா ஹீரோயினாகவும், நடிக்கும் படம் தேவி.
 

 
 
 
மேலும், இப்படத்தில் எமி ஜாக்சன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரர் படம் இதற்கு, சாஜித் வாஜித் மற்றும் விஷால் மிஷ்ரா ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
 
12 வருடங்களுக்கு பிறகு பிரபு தேவா ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தை அவரே தயாரித்திருக்கிறார்.
 
இப்படத்தின் தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் தமன்னா கவர்சி உடை அணிந்து வந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'வேலை வாய்ப்பு’ - மெட்ரோ ரெயில்வேயில் 3,428 பணியிடங்கள்!