Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாஜ் ஹோட்டல் தாக்குதல் வழக்கு. தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி..!

Siva
ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (09:28 IST)
மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் வழக்கில் அமெரிக்காவில் கைதான தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாத தாக்குதல் வழக்கில் 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் தஹாவூர் ராணாவை விசாரணைக்காக இந்திய அரசிடம் ஒப்படைக்க அமெரிக்காவின் கலிபோனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய அரசின்  கோரிக்கையை தொடர்ந்து அமெரிக்க அரசு, அவரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்த அனுமதி அளித்துள்ள நிலையில் அதனை எதிர்த்து கலிபோர்னியா நீதிமன்றத்தில் ராணா வழக்கு தொடர்ந்தார்.

 இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ள நிலையில் இந்தியாவுக்கு  தஹாவூர்   ராணாவை நாடு கடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு நாங்க எப்பவுமே விஷக்காளான்தான்.. ஏனா நீங்க விஷ ஜந்து! - எடப்பாடியாரை தாக்கிய உதயநிதி ஸ்டாலின்!

இறுதிச்சடங்கு செய்த மறுநாள் உயிரோடு வீட்டுக்கு வந்த நபர்.. குஜராத்தில் ஒரு அதிசய சம்பவம்..!

ஆன்லைன் வகுப்பு தான்.. 5ஆம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்ல வேண்டாம்: முதல்வர் உத்தரவு..!

பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி: ஜி20 மாநாட்டில் பங்கேற்பு..!

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

அடுத்த கட்டுரையில்
Show comments