Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது : பா.ஜா.க.மூத்த தலைவர்

Advertiesment
உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி  அளிக்கிறது : பா.ஜா.க.மூத்த தலைவர்
, வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (14:08 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் தீர்ப்பு வழங்கியது.
இந்த இந்து நீதிபதிகளில் ஒரு பெண் நீதிபதி மல்ஹோத்ரா அவர்கள் : சபரிமலையில் பெண்கள் செல்வது பிரச்சனை ஏற்படுத்தும் என்று மற்ற நீதிபதிகளிடமிருந்து மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளார்.
 
இதற்கு பா.ஜா.க மூத்த தலைவர் சுபிரமணிய சுவாமி தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
 
இன்று உச்ச நீதிமன்றம்,சபரிமலையில் அனைத்து வயது  பெண்களும் செல்லலாம் என்று கூறியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகம் முழுவதும் இன்று மருந்து கடைகள் அடைப்பு