Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு தடை வருமா? 7 மாநிலங்களின் சீராய்வு மனு இன்று விசாரணை

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (12:45 IST)
மருத்துவ நுழைவு படிப்புக்கான நீட் தேர்வு இந்த ஆண்டு நடத்த வேண்டாம் என்றும் கொரோனா வைரஸ் காலத்தில் நீட் தேர்வை நடத்துவது மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்தன
 
ஆனால் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு இந்த தேர்வை நடத்துவதில் உறுதியாக இருந்ததை அடுத்து இந்த தேர்வுக்கான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாகவும் செப்டம்பர் 13 ஆம் தேதி திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 மாநிலங்கள் சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இந்த சீராய்வு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் இன்று நடைபெறும் விசாரணையில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படுமா? நீட்தேர்வு தடை செய்யப்படுமா? என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments