Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த தொகுதியில் பாஜவை ஜெயிக்க வைக்க முடியவில்லை...யோகியை விமர்சித்த சு.சுவாமி

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (15:21 IST)
தங்களது சொந்த தொகுதியில் பாஜகவை ஜெயிக்க வைக்க முடியவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்சியாக 5 முறை வெற்றி பெற்ற தொகுதியிலும் பாஜக தோல்வி அடைந்தது. வட இந்திய மாநிலங்களில் பெரும்பாலானவை பாஜக ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் பாஜக தோல்விக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
தங்களது சொந்த தொகுதியில் பாஜகவை ஜெயிக்க வைக்க முடியாதவர்களுக்கு அமைச்சர்கள் பதவி கொடுப்பது பற்றி பாஜக ஆட்சி மன்றக் குழு நிச்சயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments