Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமியாரிடம் ஆலோசனை கேட்ட பங்குச் சந்தை முன்னாள் CEO வீட்டில் சோதனை!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (14:04 IST)
சாமியாரிடம் ஆலோசனை கேட்ட பங்குச் சந்தை முன்னாள் CEO வீட்டில் சோதனை!
சாமியாரிடம் ஆலோசனை கேட்டு பங்குச்சந்தையில் நடவடிக்கை எடுத்த பங்குசந்தையின் முன்னாள் சிஇஓ வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான சென்னை சேலையூர் மற்றும் அண்ணா சாலையில் உள்ள வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்
 
இவர் இமயமலையில் உள்ள சாமியார் ஒருவரிடம் ஆலோசனை செய்து பங்குச்சந்தை தொடர்பான முடிவுகளை எடுத்ததாகவும் இதற்காக அவர் சாமியாருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments