Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனில் அதிக நேரம் பேச்சு- மாணவியை வங்கொடுமை செய்த தந்தை

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (17:46 IST)
அதிக நேரம் செல்போனில் பேசியதால் தனது தந்தை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர்களிடம் கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலம்  விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அதிக  நேரம் செல்போனிலி  பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை மாணவியை மிரட்டி அவருக்கு  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சில  நாட்களுக்கு முன்புதான் மாணவியின் தாய் உடல்  நிலை சரியில்லாததால் தாய்வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, தந்தையில் தொல்லையால் மாணவி மனவுளைச்சல் அடைந்து, இதுகுறித்து ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலிஸில்புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்