Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இன்றைய கொரோனா நிலவரம்

Advertiesment
கேரளா
தமிழகம் உள்பட தென்னிந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வரும் நிலையில் கேரளா ஆந்திரா தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
 
தெலுங்கானா:
 
இன்றைய கொரோனா பாதிப்பு: 3837 
இன்று குணமானோர் எண்ணிக்கை: 4976 
மொத்த பாதிப்பு: 5,40,603
மொத்தம் குணமானோர்: 4,90,620
மொத்த பலி எண்ணிக்கை: 3037
 
கர்நாடகம்: 
 
இன்றைய கொரோனா பாதிப்பு: 34,281 
இன்று குணமானோர் எண்ணிக்கை: 49,953 
மொத்த பாதிப்பு: 23,06,655
மொத்தம் குணமானோர்: 17,24,438
மொத்த பலி எண்ணிக்கை: 23,306
 
ஆந்திரா:
 
இன்றைய கொரோனா பாதிப்பு: 23,160 
இன்று குணமானோர் எண்ணிக்கை: 24,819 
மொத்த பாதிப்பு: 14,98,532
மொத்தம் குணமானோர்: 12,79,110
மொத்த பலி எண்ணிக்கை: 9686
 
கேரளா:
 
இன்றைய கொரோனா பாதிப்பு: 32,762 
இன்று குணமானோர் எண்ணிக்கை: 48,413 
மொத்தம் குணமானோர்: 18,94,518
மொத்த பலி எண்ணிக்கை: 6724
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு