Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டைச் சுற்றிலும் பாம்புகள்... பார்த்ததும் பதறிப்போன தொழிலாளி

Advertiesment
வீட்டைச் சுற்றிலும் பாம்புகள்... பார்த்ததும் பதறிப்போன தொழிலாளி
, செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (23:08 IST)
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாகூர் என்ற பகுதியில் கூலித்தொழிலாளியின் வீட்டின் முன்  இருபதுக்கும் மேற்பட்ட நல்ல பாம்புகள் முட்டையிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மாநிலம் அடுத்துள்ள பாகூர் என்ற பகுதியில் வசித்து வந்த ஒரு கூலித் தொழிலாளியின் வீட்டின் பின்புறத்தின் நல்ல பாம்புக் குட்டிகள் சில ஊர்ந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளி, இதுகுறித்து  அங்குள்ள பாம்பு பிடிக்கும் நபரிடம் தகவல் தெரிவித்தார்.

அவர் வந்து வீட்டின் பின்புறம் பார்க்கையில் சுமார் 20க்குஜ்ம் மேற்பட்ட நல்ல பாம்புக் குட்டிகள் இருந்தன. அவற்றைப் பிடித்து வெளியே எடுத்துச் சென்றார். தாய் பாம்பு இரைதேடச் சென்றுள்ளதால் அது எது வேண்டுமானாலும் வீட்டிற்கு வரலாம் என தெரிகிறது இதனால் அங்கு அச்சம் நிலவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரள பல்கலைக்கழகத்தில் பி.ஏ.ஜேர்னலிசத்தில் முதல் மாணவியாக வென்றவரின் வெற்றி ரகசியம்