வழி விடுறியா.. சுட்டு தள்ளவா?? லாரி டிரைவரை துப்பாக்கி காட்டி மிரட்டிய சிவசேனாவினர்!? – மராட்டியத்தில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2021 (10:00 IST)
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள் துப்பாக்கியை காட்டி லாரி டிரைவரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் மும்பை – புனே விரைவு சாலையில் சென்ற லாரி ஒன்றை பின்னால் வந்த வாகனம் கடக்க முயன்றுள்ளது. ஆனால் லாரி வழிவிடாத நிலையில் பின்னால் வந்த காரில் இருந்த நபர்கள் துப்பாக்கியை காட்டி லாரி டிரைவரை மிரட்டியுள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த காரில் சிவசேனாவின் கட்சி அடையாளம் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான்” என சிவசேனா எம்.பி அரவிந்த் சாவந்த் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

அடுத்த கட்டுரையில்
Show comments