Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாசா எடுத்த இந்தியாவின் தீபாவளி போட்டோ! – வைரலாகும் சேவாக்கின் பழைய ட்வீட்!

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (11:30 IST)
நேற்று தீபாவளி முடிந்த நிலையில் தீபாவளியின்போது நாசா எடுத்த புகைப்படம் என சேவாக் பகிர்ந்த பழைய ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.

நேற்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் பலரும் பட்டாசு வெடித்தும், புத்தாடைகள் அணிந்தும் தீபாவளியை கொண்டாடினர். இந்நிலையில் தீபாவளிக்கு அதிகமாக பட்டாசு வெடித்ததால் பெருநகரங்களில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளி அன்று நாசா எடுத்ததாக கடந்த 2015ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஷேவாக் பகிர்ந்த ட்வீட் ஒன்று வைரலாகியுள்ளது. அதில் உலக நாடுகள் எல்லாம் இருளாய் இருக்க இந்தியா மட்டும் ஒளிர்வது போல உள்ளது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து பலரும் இந்த பதிவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments