Publish Date: Mon, 25 Apr 2022 (09:45 IST)
Updated Date: Mon, 25 Apr 2022 (09:46 IST)
கடந்த மாதம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது
ஆனால் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்துள்ளது. இன்று சுமார் 500 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது. இதனை அடுத்து 56642 என்ற விலையில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 182 புள்ளிகள் உயர்ந்து 16 ஆயிரத்து 991 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சென்செக்ஸ் சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது