Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்தால் குற்றமில்லை: சர்ச்சை தீர்ப்பு

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (16:32 IST)
ஆபாச உடை அணிந்த பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்தால் அது குற்றமாகாது என கேரள நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கியதற்கு பெண்கள் தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் குவிந்துள்ளது.
 
கேரள ஐகோர்ட் நீதிபதி வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியபோது ஆபாச உடை அணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்தால் குற்றமாகாது என்று தெரிவித்துள்ளார்
 
இந்த தீர்ப்புக்கு பெண்கள் மற்றும் மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இந்த தீர்ப்புக்கு கடும் விமர்சனங்களை பெண்களின் அமைப்பு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆண்களை பாலியல் கொடுமைகளை நிறுத்த இந்த சமூகம் கற்றுக்கொடுக்கவில்லை என்றும் பெண்கள் தலை முதல் கால் வரை தங்களை மறைத்துக் கொள்ளுமாறு மட்டுமே கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் ஆண்களுக்கு பெண்களின் சம்மதத்தை மதிக்க கற்று கொடுப்படுவதில்லை என்றும் பெண்கள் அமைப்புகள் கூறி வருகின்றன 
இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்