Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை - ரிசர்வ் வங்கி

Advertiesment
வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை - ரிசர்வ் வங்கி
, சனி, 28 ஆகஸ்ட் 2021 (17:16 IST)
வரும் செப்டம்பர் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் இயங்காது என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 மேலும் இதுகுறித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாவது:

 வரும் செப்டம்பர் மாதத்தில், 5, 12,19, 26 ல் ஞாயிறு விடுமுறைகள் எனவும், செப்டம்பர் 1 ஆம் தேதி மற்றும் 25 ஆம் தேதி 2 வது , 4 வது சனிக்கிழமை எனவும், செப்டம்பர்8ஆம் தேதி  ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி எனவும்,  9 தீஜ் தினம் , 10 விநாயகர் சதுர்த்தி, 17 ஆம் தேதி கர்ம பூஜை , 20 ஆம் தேதி இந்திரஜ்த்ரா பண்டிகை, 21 ஆம் தேதி ஸ்ரீநாராணய குரு சமாதி நாள் என்தால் இந்த தினங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த விடுமுறை என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்... வைரலாகும் மீம்ஸ்