Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் வழி தனி வழி ! - பிரபல கட்சி தலைவர் அதிரடி: கூட்டணி கட்சிகள் கலக்கம்!

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (18:53 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க பரம எதிரிகளாக சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டது. ஆனால் அதற்கு பலன் கிடைக்காமல் பாஜக அபார வெற்றி பெற்றது.
சமீபத்தில் கூட சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி முடிவுக்கு வருவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மாயாவதி தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலிலும்  அக்கட்சி தனித்து போட்டியிடும் எனவும் தெரிவித்தார். இதற்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தங்கள் கட்சியும், தனித்து போட்டியிடும் என்று கூறினார். இதனால் கூட்டணிக் கட்சியில் நல்ல பிணைப்பு ஏற்படாலமலேயே முடிவுக்கு வந்தது.
 
இந்நிலையில்  இனிமேல் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிடுவதாக மாயாவதி தெரிவித்துள்ளார். இதனால் கூட்டணிக் கட்சியினர் கடும் அதிர்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments