சீரம் நிறுவனத்தின் சிறார்  தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	ஏற்கனவே சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி பெரியவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான கோவாவாக்ஸ் என்ற தடுப்பூசிக்கு இந்திய தலைமை மறந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார் 
	 
	சீரம் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசியின் நோவாக்ஸ் என்ற பெயரில் உலக அளவில் நடந்த பரிசோதனையில் 90% வைரஸ் தடுப்பு திறன் இருந்தது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது