Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாரிடான் மாத்திரை உள்பட இரண்டு மருந்து பொருட்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (14:52 IST)
சாரிடான் மாத்திரை உள்பட இரண்டு மருந்து பொருட்கள் விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 
சில மருந்துகள் பொருட்கள் அலட்சியமாக தயாரிக்கப்படுவது சோதனையில் கண்டிபிடிக்கப்பட்டதை அடுத்து 2015ஆம் ஆண்டு அவை தடை செய்யப்பட்டது. இதை எதிர்த்து மருந்து நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. 
 
இந்த வழக்கின் விசாரணையில் மீண்டும் அந்த மருந்து பொருட்களை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மீண்டும் ஆய்வு செய்ததில் 328 வகையான மருந்து பொருட்களை தடை செய்யுமாறு சோதனைக்குழு மத்திய அரசு பரிந்துரை செய்தது.
 
இதில் பெரும்பாலும் நோய் எதிர்ப்பு, வலி நிவாரணி மற்றும் கிருமி நாசினி மருந்துகள் ஆகும். இந்நிலையில் உச்ச நீதிமன்றம் சாரிடான், டார்ட் மற்றும் பிரிட்டான் ஆகிய மூன்று மருந்துகளுக்கு முதற்கட்டமாக தடையை நீக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments