Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் பாதுகாப்பான நகரம் இதுதான்!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (22:02 IST)
இந்தியாவில் பாதுகாப்பான நகரங்களில் பட்டியலில் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் தேசிய குற்ற ஆவண காப்பகம் இன்று அறிக்கை ஒரு அறிவித்துள்ளதாவது:

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 77 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 28 ஆயிரத்து 4 ஆயிரம் பலாத்கார வழக்குகள் காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் தேசிய குற்ற வாண காப்பக அறிக்கையில் கூறியுள்ளது.

அதேபோல், கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் சூழலியல் குற்றங்களின் எண்ணிக்கை 78.1% ஆக அதிகரித்துள்ளதாகவும் இந்தச் சூழலியல் குற்றங்கள் நடைபெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும், இந்தியாவில் உள்ள பாதுகாப்பான நகரங்களில் பட்டியலில் கொல்கத்தாமுதலிடம் பிடித்துள்ளது. ஐதராபாத் 2 வது இடத்திலும், மும்பை 3 வது இடத்தையும் பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments