Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முலாயம் சிங் யாதவ்வின் மனைவி சாதனா குப்தா இன்று காலமானார்.

Advertiesment
sadhana guptha  mulayam sigh yadav
, சனி, 9 ஜூலை 2022 (22:56 IST)
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்வின் மனைவி சாதனா குப்தா இன்று காலமானார்.

உத்தரபிரதேச மா நிலத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகளின் ஒன்று சமாஜ்வாதி. இக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ். இவரது மனைவி சாதனா குப்தா. இவர்களுக்கு  அகிலேஷ் யாதவ்.

இந்த நிலையில், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சாதனா குப்தா மேதாந்தா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக குருகிராம்ல் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கட்டிருந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சாதனா குப்தா இன்று காலமானார். அவரது உடல் லக்னோவுக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இந்தியாவில்  உள்ள அரசியல் தலைவர்கள் முலாயம் சிங் யாதவின்  மனைவி சாதனா குப்தா மறைவுக்கு  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு....தேர்தல் ஆணையம் முக்கிய திட்டம் !