Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 10 January 2025
webdunia

பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு...

Advertiesment
பிரதமர் மோடிக்கு  ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு...
, சனி, 6 அக்டோபர் 2018 (12:09 IST)
இந்திய - ரஷ்ய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வத்ற்கு புதின் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அப்போது இரு நாட்டு உறவு, பாதுகாப்பு அம்சங்கள், போன்றவை குறித்து பேசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து ரஷியாவில் அடுத்த ஆண்டு 2019 நவம்பர் மாதம் நடக்கவுள்ள பொருளாதார மன்றத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்ற் புதின் பிரதமர் மோடிக்கு அழப்பு விடுத்துள்ளார். ஆனால் இது சம்பந்தமாக மத்திய அரசிடமிருந்து எந்த அதிகார பூர்வமான தகவலும் வரவில்லை. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜப்பான் திரைப்பட விழாவுக்கு செல்லும் ஜி.வி.பிரகாஷ் படம்