வீரமரணமடைந்த ராணுவ அதிகாரி குடும்பத்திற்கு ரூ.5 கோடி நிதி!

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (23:03 IST)
சமீபத்தில் லடாக்கில் இந்திய சீன எல்லைப் பகுதியில் சீன ராணுவம் திடீரென்று தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் சீனா ராணுவத்தினர் 35 பேர் உயிரிழந்தனர்.

20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ரூ.5 கோடி நிதிஉதவி அளிப்பதாகவும்,  ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ஒரு வீடு,  அவரது மனைவிக்கு குரூப்-1 அரசு பணி தரவும் தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments