Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது இடங்களில் மது அருந்தினால் ரூ.2,500 அபராதம் - முதலமைச்சர் அதிரடி

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (08:07 IST)
பொது இடங்களில் மது அருந்தினால் 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் அதிரடியாக அறிவித்துள்ளார். 
மதுப் பிரியர்கள் பொது இடங்களில் குடித்துவிட்டு செய்யும் அலப்பறைகளை சொல்லி மாளாது. குடித்து விட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதும் கீழ்த்தராக பேசுவதுமாய் அவர்களின் நடவடிக்கை இருக்கும்.
எனவே இதனைக் கட்டுப்படுத்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், கோவாவில் பொது இடங்களில் மது குடித்தால் 2500 ரூபாய் அபராதம்  விதிக்கப்படும் என்றும் இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments